திருவிளையாடற் புராணமும் – சிவ்வாக்கியரும் – நீல ஒளி – Pituitary gland activation திருவிளையாடற் புராணம் – தக்ஷன் வதம் திருவிளையாடற் புராணத்தில் தக்ஷன் யாகம் செய்வான் – சிவத்தை ( மாப்பிள்ளை ??? ) அழைக்காமலே இதை அழிக்க சிவம் தன் சடையிலிருந்து ஒரு ஒளியை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் – அது நீல ஒளி ஆக இருக்கும் அவர் தான் வீரபத்திரன் ஆவார் இவர் தக்ஷனை கொன்று விட, அவன் உடலில்…