திருவெண்ணெய் நல்லூர் – ஊர் பெருமை சிறப்பு இந்த ஊர் விழுப்புரம் அருகே இருக்கு இங்கு தான் சுந்தர மூர்த்தி நாயனார் பெருமான் சிவத்தால் தடுத்தாட்கொள்ளப்பட்டு சிவத்தொண்டுக்கு வரவழைக்கப் பட்டார் இந்த திருவிளையாடல் இங்கு தான் நடைபெற்றது சுந்தரர் திருமணத்தின் போது அதை தடுத்து நிறுத்த சிவம் கிழ்வன் வேட்த்தில் வந்து அவர் தாத்தா அவர் குலம் சிவத்துக்கு அடிமை என சாசனம் எழுதிக்கொடுத்த்தை காண்பித்து அவரை தடுத்தாட் கொண்டதாக புராணக்கதை அப்போது தான் சிவம் அடி…