திருவெள்ளறை – ஊர் தத்துவ விளக்கம் இந்த ஊரில் பெருமாள் பேர் புண்டரீகாக்ஷன் அப்படி எனில் ?? நெற்றிக்கண்ணுக்கு புண்டரீகம் என பேர் அந்த 1008இதழ்க் கமலத்தே விளங்கும் ஆன்மா தான் பெருமாள் திருமால் என பொருளில் இந்த கோவில் தெய்வம் அதன் பேர் அமைக்கப்பட்டிருக்கு எல்லாம் காரணமாகத்தான் வைணவத்தில் இருக்கும் குழப்பம் என்னவெனில் ? இந்த சமயம் திருமால் விஷ்ணுவை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்டது சிவனுக்கு ருத்திரனுக்கு போட்டியாக ஏற்படுத்தப்பட்டது ஆனால் எல்லா ஆலயமும் ஆன்மாவை…