தி்ரும்பிப்பாக்கிறேன் – 5 என் இளமைக்காலத்தில் இலங்கை வானொலி பங்கு பற்றியது இது நான் 9 வகுப்பு படிக்கும்போதிலிருந்து தினமும் காலை 7 மணிக்கு இதில் வரும் ” பொங்கும் பூம்புனல் ” மறக்காமல் கேட்பேன் 8 மணி வரை கேட்பேன் பின் மதியம் 12 – 4. மணி வரை பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்பேன் பின் வேறு ஒரு அலைவரிசையில் 4 -6.30 வரை பாட்டு கேட்பேன் இது சனி ஞாயிறு மட்டும் வார நாட்களில்…