“ தீவட்டித் தடியன்கள் “ இது உலகத்தில் யாரையும் திட்ட வருவதல்ல இது சதா எரிந்த படி இருக்கும் , கொழுத்துப்போயி உலக வாழ்வில் மேய்ந்த படி இருக்கும் ஐம்புலன்களைக் குறிப்பதாம் எப்படி அடக்குவது ?? கண் ஆகிய வலை வீசி பிடித்து இழுத்தால் , ஓரித்தில் வந்து அடங்கிவிடும் அறிவார் ஆற்றுவார்? மற்றெலார் ?? வெங்கடேஷ்…