தூக்கமும் தவமும் தூக்கத்தில் சிறிது சத்தம் கூட நம் தூக்கத்தை கலைப்பதிலை நாம் அசையாமல் தூங்குகிறோம் உற்சாகம் சக்தி பெறுகிறோம் தவத்திலும் இதே நடக்க வேண்டும் ஐம்புலன் ஒடுக்கத்தால் புற உலக சத்தம் – வாசனையால் நாம் அசையாமல் சிதறாமல் நின்றால் அதுக்கு ஆட்படாமல் நின்றால் அது தூங்காத தூக்கம் ஆம் ஆம் தவம் தூங்காத தூக்கம் ஆகிடும் இதிலும் சக்தி உற்சாகம் அடைவோம் சக்தி சேமிக்கப்படுவதால் வெங்கடேஷ்…