தென்பொதிகை சன்மார்க்க விளக்கம் இந்த வார்த்தை சினிமா பாடலில் வரும் பொதிகை மலை அகத்தியர் வசிப்பிடம். அது மூன்று சூக்குமப் பொருட்களின் கலவை.தெற்கு திசை சிரசு குறிப்பது .அகத்தியர் ஆன்மா ஆகும் . அதனால் இந்த இடம் ஆன்மா இருக்கும் சிரசு தானே தவிர வேறிலை. வெங்கடேஷ் …