தெளிவு 231 அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன சம்பந்தமோ ?? அந்த சம்பந்தம் தான் மனவளக்கலைக்கும் சன்மார்க்கத்துக்கும் வேதாத்திரிக்கும் திருவடிக்கும் வேதாத்ரிக்கும் சன்மார்க்க கண்ணாடி பயிற்சிக்கும் இந்த பதிவு ஏனெனில் ?? அனேகர் என்னுடன் தொடர்பு கொண்டு தானும் கண்ணாடி தவம் செய்வதாகவும் அதை மனவளக்கலையில் கற்றுகொண்டு செய்வதாகவும் கூறுவதால் – அதுக்கும் சன்மார்க்க கண்தவத்துக்குமெந்த சம்பந்தமிலை என தெரியப்படுத்தவே தெளிவு படுத்தவே இந்த பதிவு ஆம் இது வேறு அது வேறு ஆகும் வெங்கடேஷ்…