தெளிவு 232 ஆடையில் அழுக்கு எவ்வளவோ அதிகமோ அந்த அளவுக்கு அதிகமாக சோப் வேண்டும் அழுக்கு களைய சோப் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு தண்ணி வேண்டும் சோப்பை நீக்க அதே போல் இலக்கு எவ்வளவு உயரமோ அந்த அளவுக்கு உழைப்பு அர்ப்பணிப்பு வேண்டும் ரெண்டும் ஒத்துப்போனால் தான் முடிவுகள் சாதகமானதாக இருக்கும் இலையெனில் விபரீதமாக முடியும் வெங்கடேஷ்…