தெளிவு 317 ” என் பதிவுகள் விளக்கங்கள் சுத்த சிவ சன்மார்க்கம் சார்ந்தில்லையாம் அது ” சுத்த சிவ சன்மார்க்க ” சித்த ” சன்மார்க்கம் ” ஆம் யார் இப்படி சொல்வது ?? வேறு யார் ? “திராவிட கழக சுத்த சிவ சன்மார்க்கம்” சார்ந்த சில சன்மார்க்கிகள் தான் அவர்க்கு திராவிட கழகத்தவர் – வள்ளலின் மரபு வந்தவராம் நல்ல நகைச்சுவை வேடிக்கை…