தெளிவு 321 நான் துரியம் எனும் மலை மீது ஏறி அமர்ந்து அதை ஆள்வதால் நான் ” மலையாளி ” – கேரளா பிரஜை அல்ல நான் அந்த பீடத்தில் அமர்ந்து விட்டபடியால் நான் ” பீடாதிபதி ” நான் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துவிட்டபடியால் நான் ” ராஜா ” இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த இடத்துக்கு அவ்ளோ பெருமை இருக்கு வெங்கடேஷ்…