தெளிவு 322 1 ” ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வரும் ” இந்த மொழி சன்மார்க்கத்துக்கு ஒத்து வராது ஆனால் எல்லா சன்மார்க்கத்தாரும் இதையே இதையே தான் செய்கிறார் அவர் ஊரார்க்கு உணவு வழங்குவதிலேயே இருக்கிறார் 2 ” தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் ” இது தான் சரியான மொழியாம் அதாவது ஒருவன் குடும்பம் – வேலை போக இருக்கும் நேரத்தை தான் சாதனத்துக்கு பயன்படுத்தியது போக மிச்ச…