தெளிவு 333 நொடிக்கு நொடி எண்ணாயி்ரம் எண்ணங்கள் ஓடும் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டும் ஓ்டுவது வியப்பு தானே ஆச்சரியம் தானே திருவடி வல்லபத்தால் இது சாத்யம் ஆகும் ஜீரம் வந்தால் ஒரே நாளில் சரியாகாது 3 – 5 நாள் ஆகுமா போல் பின் அதுவும் காணாமல் போம் வெங்கடேஷ்…