தெளிவு 334 சிரசில் இருப்பது பிரதான மூளை வயித்தில் இருப்பதோ உப மூளை உண்மையான சன்மார்க்கிகள் பிரதான மூளையில் வீற்றிருக்கும் ஆன்மா அபெஜோதிக்கே குறி வைக்கிறார் சாதனம் ஆற்றுகின்றார் மற்ற சன்மார்க்கிகள் எல்லாரும் உப மூளைக்கு சேவை செய்கின்றார் அன்னத்திலேயே குறி வைத்து இருக்கின்றார் ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ?? வெங்கடேஷ்…