தெளிவு 345 எப்படி வாழ்வில் துன்பம் துயர் வரும் போது நோய் தாங்க முடியா இழப்பு வரும் போது அதை மிக்க மனவலிமையால் வெல்கின்றாரோ ?? அதே போல் தான் சாதனத்தில் தீவிரத்தன்மை காட்டுகின்றார்க்கு அருள் திருவடி சகாயம் புரிந்து தன்னை வெளிப்படுத்தும் சாதனத்தில் அனுபவத்திலும் மேலேற்றும் வினைகளை தீர்த்து வைத்து வழி விடச்செயும் ரெண்டுக்கும் மன வலிமை மனவுறுதி வேண்டும் வெங்கடேஷ்…