தெளிவு 347 எல்லாரும் இடக்கை வலக்கையால் சுவாசம் விட்டு வாழ்வர் ஆனால் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சிலரும் அள்ளக்கையால் தான் உயிர் வாழ்கின்றார் அவர்கள் ஜால்ரா போட்டால் தான் அதைக்கேட்டால் தான் இ்வரால் உயிர் வாழ முடியும் ஐயா நீங்கள் இப்டி அப்டி உங்களுக்கு சமானம் யாருமிலை என ஜால்ரா போட்டால் தான் இவர் உயிர் வாழ்வர் வெங்கடேஷ்…