தெளிவு 350 ” உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் என்பது எப்படி சரியோ ?? அப்படித்தான் சன்மார்க்கத்தில் சாதனம் + ஜீவகாருண்யம் செய்வோர் உறவினர் ஆவர் சாதனம் தவிர்த்து அன்னதானம் மட்டும் செய்வோர் புற இனத்தார் ஆவர் வெங்கடேஷ்…