தெளிவு 351 எப்படி கத்தி கொண்டு வெங்காயத்தை உரிக்க உரிக்க முடிவில் ஒன்றுமிலாததாக போகிறதோ ?? அப்படியே தான் கண் பார்வையால் மனதை உரிக்க உரிக்க எல்லா தத்துவமும் கழன்று போம் முடிவில் மனம் ஒன்றுமிலா போம் இது மனதின் நிர்வாணம் இதைத் தான் குறிக்குது பாகுபலி சிலை வெங்கடேஷ்…