தெளிவு 360 சிற்றின்பத்தில் ஆண் பெண் கலப்பில் இன்பம் கொடுப்பதும் பெறுவதாக அமையும் ஆனால் சாதனம் தரும் பேரி்ன்பத்தில் இன்பம் அமைதி நாம் பெறுவது மட்டும் தான் நாம் கொடுப்பதுக்கென ஏதுமிலை அது பெறும் நிலையிலும் இலை அது பூரணம் அதுக்கு நம்மால் ஆக வேண்டியது ஏதுமிலை வெங்கடேஷ்…