தெளிவு 359 எப்படி ஓர் நாட்டுக்கு அதன் பாதுகாப்பு செலவு தான் மிக மிக அதிகமாக இருப்பது போல் அதில் மிஞ்சியது தான் வளர்ச்சிப்பணிக்கு ஒதுக்கப்படுவ்து போலும் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ் நாளில் அதிகம் செல்வாவது வாழ்க்கை நடத்த பொருளீட்டுதலுக்குத் தான் இதுக்கு போக எஞ்சிய நேரம் தான் தன் ஆன்ம சாதனத்துக்கு பயன்படுத்த வேண்டியதாகிறது இது மிக மிக குறைவு ஆம் யானைக்கு சோளப்பொரி போல் ஆம் வெங்கடேஷ்…