தெளிவு 361 யார் யார் ” யோகம் பயில்கிறாரோ ?? அவரெலாம் யோகக்காரர்கள் தான் ” அவர் யோகி மட்டுமல்ல அவர் யோகக்காரரும் கூட ஏனெனில் அந்த அரிய சாதனை மூலம் பல அரிய சித்திகள் கைவரப்பெறுவதால் அப்போது அவர் யோகக்காரர்கள் ஆகிறார் இது ஜோதிடம் பல வசதிகள் சொகுசு வாழ்க்கை தரும் காலம் – கிரகங்கள் ஆளும் போது அதை அனுபவிப்பவரை ” யோகக்காரர்கள்” என அழைக்குது வெங்கடேஷ் 1…