தெளிவு 364 எப்போது மனம் சாதனம் செய தயக்கம் நீங்கி அது செய உற்சாகம் கொள்ளுதோ அதை மீண்டும் மீண்டும் செய வேண்டும் என ஆவல் கொள்ளுதோ ?? அப்போது அறிந்து கொள்ளலாம் மனம் திரும்பி விட்டது பஞ்சேந்திரியத்தின் வெறி ஆட்டம் அடங்கிற்று என்று இது அதன் அளவு கோலாம் வெங்கடேஷ்…