தெளிவு 367 எப்படி ஞான சம்பந்தர் நல்லூர்ப் பெருமணத்தில் அவர் மணம் காண வந்த அனைவரும் ஜோதியில் புகுந்தனரோ ?? அவ்வாறே தான் வள்ளல் பெருமானின் உடைகளும் இத்யாதிகளும் அவர் தேகத்துடன் அருள் அணுக்களாக மாற்றம் அடைந்தன இது பூவுடன் சேர்ந்த நார் கதை நிலை போலும் தீயில் வெந்த கரிக்கட்டை நிலை போலும் ஆம் இதுக்கு இந்த மாற்றம் கொண்டு வர எப்படி நடைமுறைப்படுத்த சாதனம் தெரிந்திருக்க வேண்டும் வெங்கடேஷ்…