தெளிவு எப்படி கல்லூரியில் இள நிலை முது நிலை படிப்புக்கு தனித்தனி விரிவுரையாளர் பேராசிரியர் இருக்காரோ ?? அமைச்சகத்திலும் பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வித் துறை இருக்கோ ?? அவ்வாறே தான் ஞானத்திலும் படிகள் ஏற ஏற அதுக்கேற்றாற் போல் ஞானாச்சாரியர் சற்குருக்கள் அமைவர் பாடம் நடத்துவர் வெங்கடேஷ்…