தெளிவு 382 எப்படி கதாநாயகன் தன் மனைவி / காதலி உயிரைக்காப்பாத்த முயற்சிக்கும் போது வில்லன் அதை தடுக்கின்றானோ ?? எவ்ளோ சிரமம் தொல்லை கொடுக்கிறானே ?? எவ்ளோ தடை தாமதம் தடங்கள் செய்கிறானோ ?? அப்டித்தான் சாதகனுக்கும் அனேக தொல்லைகள் வரும் ஆன்மாவுடன் தொடர்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள மனம் ஆயிரம் தடை செய்யும் ஆசை பாசம் காட்டும் நம் பலவீனம் பயன்படுத்தும் இதை எல்லாம் தாண்டித்தான் நாம் நம் இலக்கை அடையணும் இது வாழ்வின் நிதர்சனம்…