தெளிவு 388 இரும்பை சூடு ஏத்த ஏத்த அதன் தன்மை மாறிக்கொண்டே வரும் அது wrought iron pig iron steel என தரம் மாறும் This is Heat treatment process அது போலும் விந்துவில் சாதனத்தால் உஷ்ணம் கூட்ட கூட்ட அது தரம் மாறும் அதன் தன்மை மாறும் நம் அசுத்த அசுப குணங்கள் மாறும் நாம் புனிதன் புருஷோத்தமன் ஆவோம் முதலில் பின் கண்ணன் ஆவோம் பின்னும் சுத்த சிவம் ஆவோம் முதலில்…