தெளிவு 395 கர்ம வாசனைகள் எப்படி பதிவாகின்றன ?? ஞானேந்திரியங்கள் 5 கன்மேந்திரியங்கள் 5 அந்தக்கரணங்கள் 4 செயலபடுவதால் மனதில் கரும வாசனைகள் பதிவாகிக்கொண்டே போகின்றன எப்படி களைவது னீக்குவது சுத்தமாக்குவது ?? இந்த 14 தத்துவங்களும் தத்தம் செயல் இழந்து நிற்கில் அதாவது மௌனம் ஆக இருப்பின் கர்ம வாசனைகள் நீங்கும் கர்ம வாசனைகள் இதுகள் செயல்பட்டால் சேரும் செயல் இழந்தால் நீங்கும் வெங்கடேஷ்…