தெளிவு 396 எப்படி IAS IPS தேர்விற்கு தயாராகவும் அதில் தேர்ச்சி பெறவும் எல்லாவத்தையும் விட்டு விட்டு வேலை – திருமணம் – பொழுது போக்கு விட்டுவிட்டு அதுவே கதி சிந்தனை எண்ணம் என படிப்பு – முயற்சி – ஆராய்ச்சி என் உள்ளாரோ ?? அவரே அதில் வெற்றியும் காண்கிறார் அப்படித்தான் சன்மார்க்கத்தில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் ?? அதாவது நெற்றிக்கண் திறப்பு முத்தேக சித்தி – சிற்றம்பலப்பிரவேசம் சித்தியாக ஒரு கால் ஆ்ற்றில் மறு…