தெளிவு 369 எப்படி ஒரு பெண் உடல் சிசுவுக்கு தயாராகிவிடுதோ ?? அப்படித்தான் என் உடலும் மனமும் சனிக்கிழமை வந்தால் போதும் மறு நாளுக்கு தயாராகிவிடுது அந்த நாள் முழுதும் மனம் உடல் லேசாக இருக்கு தளர்ந்தும் இருக்கு அதுவும் மதியம் உணவு இடை வேளைக்கு அப்பாலும் தே நீர் இடைவேளைக்கு அப்பாலும் சொல்லவே வேண்டாம் மகிழ்ச்சி – இன்பம் அளவிலாதது இது காலத்தின் விந்தை தானே?? நம் உடலுள் காலக் கடிகாரம் உளது என்பதுக்கு இதை…