தெளிவு சூரியனுடன் சந்திரன் கலந்திடில் அமாவாசை ஆனால் அக சூரியனாம் பிராணனுடன் அக சந்திரனாம் அபானன் கலந்திடில் ஆன்ம சாதகன் வாழ்வில் என்றும் பௌர்ணமி தான் வாழ்வே ஒளி மயம் தான் சுவாசம் விடா வாழ்வும் விந்துவிடா பெண் போகமும் சித்தியாகும் முதலாவதால் ஆயுள் நீட்டிப்பு உண்டாம் ரெண்டாவதால் காமக் களிப்பு அதிகமாம் மிக மிக அதிகமாம் வெங்கடேஷ்…