தெளிவு 681 மீனை எத்தனை முறை கழுவினாலும் அதன் நாற்றம் போகாது அது போல் தான் நம் உடலை எத்தனை முறை குளித்தாலும் என்ன சோப் போட்டு குளித்தாலும் அதன் நாற்றம் போகாது சந்தூர் – சிந்தால் – லக்ச் போட்டுக்குளித்தால் மட்டும் குமரி குமரியாகவே இருந்துவிட மாட்டாள் கிழவி குமரியாகிவிட மாட்டாள் உடல் தன் குணம் காட்டிக்கொண்டே வரும் இதன் ரகசியம் பஞ்ச பூத சுத்தியில் உள்ளது அதை ஆற்றில் உடல் மணக்கும்…