தெளிவு 682 1 ஜீவானந்தம் – ஒரு ஜீவன் அடையும் இன்பம் களிப்பு ( மனமானந்தம் என்பது இவ்வுலகில் இல்லை – மனம் ஆனந்தம் அடையா ) 2 பிரம்மானந்தம் = ஆன்மாவை அடைவதால் நாம் அடையும் இன்பம் களிப்பு இது ஞானானந்தத்துக்கும் பொருந்தும் அதாவது நாம் அறிவு அடைவதால் அடையும் இன்பம் 3 சிவானந்தம் = ஆன்மா சிவத்துடன் கலப்பதால் அடையும் இன்பம் 4 பரமானந்தம் – ஆன்மா சிவத்தின்…