தெளிவு 687 ஒழுக்கங்கள் – இந்திரிய கரண சடங்கால் செய்வதல்ல அது சாதனத்தால் மேலேறும் போது தானாகவே கைகூடுவது எப்படி 2ம் வகுப்பில் 12 ம் வாய்ப்பாடு கற்றுக்கொள்ளாமல் 5/6 ஆம் வகுப்பு வரும் போது கற்றுக்கொள்கிறோமோ அப்படித்தான் இந்திரிய கரண ஒழுக்கங்களும் ஆனால் நம் மக்கள் எப்படி உள்ளனர் ?? எல்லாம் வலிய வலிய செய்கிறார் ? நல்ல வேடிக்கை தானே ?? வெங்கடேஷ்…