தெளிவு 691 ஒவ்வொரு துன்பத்திலும் துயரிலும் ஒரு பாடம் அனுபவம் மறைத்திருக்கும் இயற்கை நம் முன்னோரும் அதே போல் ஒவ்வொரு சடங்கினுள்ளும் ஒரு அக யோக அனுபவத்தை மூடி வைத்துள்ளார் அதை கண்டுபிடிப்பவர் கொடுத்து வைத்தவர் அதை செய்வதுக்கு அறிவு வேணும் அது இல்லாததால் தான் சடங்கை கேலி செய்கிறார் அறிவிலிகள் சாமானியர் வெங்கடேஷ் …