தேகமும் தேசமும் 1 இருங்காட்டு கோட்டை இந்த ஊரில் கொரியா நாட்டின் கார் ஆலை இருக்கு பொருள் : இருள் சூழ்ந்த காட்டு பகுதியான உச்சியாகிய கோட்டையில் ஆன்மா பரம்பொருள் வீற்றிருக்கு இது உலகிலே மிக பாதுகாப்பான இடம் அதனால் தான் அரச பரம்பரையினர் கோட்டை அரண்மனையில் தான் வசிப்பர் 2 சோமந்துறை சித்தூர் இந்த ஊர் கோவை ஆனைமலையில் இருக்கு பொருள் : சந்திர மண்டலம் விளங்கும் விந்து குளமாகிய துறை தான் அறிவாகிய ஆன்மா…