தேங்காய் நீரும் ஆகாய கங்கையும் தேங்காயில் பருப்பு உண்டான பின்னும் சுவை நீர் இருப்பது போலும் தான் விந்து சிரசுக்கு ஏறி மணியாக சுப்பிரமணியாக மாறிய பின்னும் அது பின்னும் மேலேறி முழு நிலவாக மாறி ஆகாய கங்கையாக மாறுவது பருப்பு = சுப்பிரமணி சுவை நீர் = ஆகாய கங்கை – அமுதம் ரெண்டும் ஒன்று தான் தேங்காய் அமுத்த்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ் …