” நகைச்சுவையும் வேடிக்கையும் ” ஒரு அரசியல்வாதி ” ஊழல் – வறுமை ஒழித்துவிடுவேன் ” என்பது எப்படி நகைச்சுவையும் வேடிக்கையோ ?? அப்படித்தான் ஆன்மீக குருக்கள் – மன்றங்கள் குண்டலினி மேலேற்றுவேன் கீழிறக்குவேன் என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் ஆகும் ரெண்டும் நடக்காத ஒன்று வெங்கடேஷ்…