” நம் வாழ்க்கையும் டிவி சீரியல்களும் ” 1 ” டிவி சீரியல்களும் , நம் வாழ்வு போல நம் இஷ்டப்படி நடக்காது – போகாது ” 2 அது நம் வாழ்வு எப்படி ” கடவுள் எனும் இயக்குனரின் விருப்பப்படி நடக்கிறதோ , அப்படி அந்த இயக்குனர் இஷ்டப்படித் தான் நடக்கும் ” – அதை தான் நாம் ஏற்றுக்கொள்ள வேணும் வெங்கடேஷ்…