நவீன திருவிளையாடல் தருமி :சொக்கா நான் எவ்ளோ உபவாசம் – விரதம் எல்லாம் இருக்கேன் – எனக்கு அருள் செய்ய மாட்டேங்கிறியே ?? இது உனக்கே நல்லா இருக்கா ?? சிவம் : உபவாசம் எப்படி இருக்கிறாய் ?? தருமி : இது என்ன கேள்வி – சாப்பிடாமத்தான் சிவம் : இப்போ மாறிவிட்டது புலவரே – நீ ஒரு நொடி கூட உன் அலைபேசியை தொடாமல் இருப்பதும் – அதில்…