நானும் தேனுண்ணும் வண்டுவும் வண்டு ஒரு பூவின் அமரும் முன் சத்தம் செய்த வண்ணமிருக்கும் – சுற்றி சுற்றி வரும் – உட்கார்ந்து தேன் உண்ண ஆரம்பித்துவிட்டால் போதும் , எல்லா சத்தமும் அடங்கி விடும் அது போலத்தான் , நான் எனது சாதநத்திலும் முதலில் இந்திரியங்கள் உள்ளே கூட சிறிது நேரம் பிடிக்கும் – கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே அடங்கும் பின் அமைதி அடையும் – பிறகு எண்ணமிலா நிலையில் மனம் லயித்து நிற்கும் -…