“ நானும் – மாநாடும் “ இந்த படத்தில் வரும் சில தீர்க்க தரிசனம் திருப்பி திருப்பி வரும் அதை அந்த கதாபாத்திரம் ரிபீட் ரிபீட் என பேசி சிரிக்க வைக்கும் அது மாதிரி ரிபீட் எனக்கும் நடந்தது உண்மை சம்பவம் 2022 எனக்கு ஒரே நாளில் வந்த ஃபோன் காலில் , 1 ஐயா நான் மன வளக்கலை போனேன் – சித்த வித்தை வாசி போனேன் – ஒரு அனுபவமுமிலை பின்னர் பாட்டு சித்தரிடமும்…