நாம் ஏன் பிறப்பு எடுத்துளோம் ?? திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் – முதலாம் திருமுறை, திருச்சோற்றுத்துறை. பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேய வார்பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. விளக்கம் : நாம் பிறப்பு ஒழிக்கத் தான் , இந்த நோய்க்கு இடம் கொடுக்கும் உடல் எடுத்துளோம் தைரியத்துடன் அஞ்ஞான தத்துவத்துடன் சமர் செயும் மழு ஏந்திய சிவனே துண்டாக இருக்கும் மணியில் ஒளியாக விளங்கு…