நிதர்சனம் கோடிக்கணக்கான மக்கள் உலகில் ஜடப் பொருளுக்கு ஆசை வைத்து அலைகிறார் மெய்ப்பொருள் மீது துளியும் விருப்பிலாமலே ஆனால் இறை மெய்ப்பொருளோ உண்மையாக தனை நாடும் தன்னை அடைவதே குறியாக இருக்கும் கோடியில் ஒருவனை வலை வீசி தேடித் தேடி வருது வெங்கடேஷ் All reactions: 7You, M Murali, Anand Arumugam and 4 others…