நிதர்சனம் அரசியலில் நன்மைக்கும் தீமைக்கும் சண்டை போராட்டமோ இல்லை இரு தீமைக்கும் இடையே தான் போராட்டம் இதில் நாம் எதை தேர்ந்தெடுப்பதெனில் ?? பெரிய தீமை விடுத்து சிறிய தீமையைப் பார்த்துத் தான் பெரிய திருடன் மோசக்காரன் விட சின்னவன் தான் இது தான் நாம் செய்ய முடிந்த பெரிய நல்ல காரியம் தற்போதைய நிலையில் வெங்கடேஷ்…