நினைப்பும் நேரமும் ” சாதனத்தில் மேலேற மேலேற நாம் உணர்வது ” சிலதை நினைப்பதுக்கு கூட அது தகுதி பெற்றிருக்க வேணும் ” நம் பொக்கிஷம் நேரம் இதை தகுதியில்லார்க்கு கொடுத்து விடக்கூடாது இதை அளந்து கொடுப்போம் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் ரெண்டிலும் கவனம் வந்துவிடும் எல்லாம் தகுதியில் உளது வெங்கடேஷ்…