“ பஞ்சவிருட்ச விநாயகர் “ – தத்துவ விளக்கம் இந்த வகை விநாயகர் சன்னிதி கோவை மருதமலையில் இருக்கு இதில் 5 வகை மரங்கள் அடியில் பிள்ளையார் அமர்ந்திருப்பார் என்ன பொருள் எனில் ?? பிரணவத்தின் அடியில் 5 இந்திரிய ஒளிகள் கூடும் அனுபவத்தைத் தான் இந்த மாதிரி கோவில் சன்னிதியில் வைத்து காட்டுகிறார் நம் முன்னோர் எல்லாமே யோக அனுபவத்தின் புற வெளிப்பாடு தான் நாம் தான் கண் திறந்து உண்மை தெரிந்து கொள்ளணும் உண்மை…