” பட்டினத்தார் பாடல் ” ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே, மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி. பொருள் : உடல் + உயிர் அழிந்தாலும் இந்த உலகில் பாவி என்ற பேர் வாங்காமல் இருக்க வேணும் பொன் அணி , பசு ஆகியவைகள் வேண்டாம் செத்தாரைப்போல் திரி என்பது – 5 இந்திரிய சக்திகளும் உலக வாழ்வில் ஈடுபடாது – ஆன்மா நோக்கி இருக்கும் போது -…