” பரந்தாமம் – பரந்தாமன் ” – சன்மார்க்க விளக்கம் பரந்தாமம் = பரம் + தாம் இதில் தாம் = வட மொழியில் இடம் என பொருள் பரம் ஆகிய ஆன்மா இருக்கும் இடம் தான் பரந்தாமம் ஆம் பரந்தாமன் = இந்த இடத்தில் இருக்கும் சிவத்துக்கு பேர் பரந்தாமன் மேலும் ” சிவத்துக்கு பரம சிவம் என்றும் , சக்திக்கு பராசக்தி ” என்றும் பேர் ஆம் வள்ளல் பெருமான் ” பரசிவம் சின்மயம்…