பரமபதமும் ஷம்பாலாவும் வைணவ 108வது தேசமாம் பரமபதம் இந்த உலகில் இல்லை அது மேலோகம் குறிப்பது அதுவே மோட்ச வீடு என கருதுகிறது இந்த மதம் அது போலவே ஷம்பாலாவும் அது ஒரு கற்பனையான உலகம் இடம் அதுவும் இந்த உலகத்தில் இல்லை இமயத்தில் இருப்பதாக கதை கட்டிவிடுகிறார் அங்கு மக்கள் தூயவர்களாக இருப்பர் தவத்தில் இருப்பர் என கதை உண்டு ரெண்டும் ஒரே இடமாம் சுழி உச்சி தான் குறிப்பிடுவது அக அனுபவம் தான் புற…