பரமஹம்சர் – ஹம்சப்பறவை – சன்மார்க்க விளக்கம் -2 “ ஹம்சம் – ஜட சுவாசம் குறிப்பது பரம ஹம்சம் – கடவுள் சுவாசம் – ஒளி சுவாசம் குறிப்பது மேலான சுவாசம் அதனால் பரமஹம்சர் /ம் = யார் ஜட சுவாசம் விடுத்து – சுவாசிக்காமல் – வாசி வேகாக்கால் சுவாசிக்கிறாரோ , அதன் மூலம் அமுதம் உண்டு , பசி தாகம் நித்திரை காம்ம் வென்றிருக்காரோ அவர் தான் பரம ஹம்சர் வெங்கடேஷ்…